×

கடந்த ஆண்டு சென்னையில் 499 விபத்துகள்: 504 பேர் பலி

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு நடந்த 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழந்தனர் என போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் எதிர் திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 60,181 வழக்குகள் பதியப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளது.

The post கடந்த ஆண்டு சென்னையில் 499 விபத்துகள்: 504 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...