×

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை -இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது என்று தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Communist Party of India ,CHENNAI ,Thali Ramachandran ,M.K.Stalin. ,Communist ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...