×

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 797 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி : சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 797 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 797 கிராம் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Indigo ,Singapore ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!