×

“அன்பின் பேராழம் காதல்” : எம்.பி. திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!!

சென்னை : காதல் பொய்ப்பதில்லை; ஆதலால், காதலர் தோற்பதில்லை என்று காதலர் தினத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான திருமாவளவன், “அன்பின் பெருக்கம் அருள்.
அன்பின் பேராழம் காதல்.

காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “அன்பின் பேராழம் காதல்” : எம்.பி. திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : M.P. ,Valentine's Day ,Thirumavalavan ,Chennai ,Vishika ,Liberation Tigers Party ,
× RELATED பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல்...