×

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் மறுபரிசீலனை செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,O. Panneerselvam ,Chennai ,Legislative Assembly ,Deputy Leader ,Assembly ,former minister ,RB Udayakumar ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்