×

சிலி நாட்டில் சதிவாய்ந்த நிலநடுக்கம்

சிலி நாட்டின் சான்டியாகோ அருகே இந்தியா நிலவரப்படி காலை 7.01 மணிக்கு சதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சான்டியாகோவில் இருந்து 524 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

The post சிலி நாட்டில் சதிவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Chile ,Santiago, Chile ,Santiago ,Dinakaran ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...