×

கான்கிரீட், இரும்பு தடுப்புகளை அகற்றி டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள்!

டெல்லி: டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள், சில எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்று சேர்ந்து அகற்றி டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வருகின்றனர். அம்பாலா எல்லையில் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி வரும் நிலையில், முகக்கவசம் அணிந்தபடி டிராக்டர்களில் செல்கின்றனர்.

 

The post கான்கிரீட், இரும்பு தடுப்புகளை அகற்றி டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Ambala border ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...