×

வெற்றி துரைசாமி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது

சென்னை: இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில், கார் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை வந்தடைந்தது. விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட உடல் தாம்பரம் அருகே உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

The post வெற்றி துரைசாமி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Vetri Duraisamy ,Chennai ,Himachal Pradesh ,Sutlej river ,Tambaram ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...