×

பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைப் பேறுக்குப் பின் அடுத்த இரண்டே தினங்களில் தேர்வு என்ற கடினமான சூழலிலும், உயிரைப் பணயம் வைத்து தேர்வுக்காக நெடுந்தூரம் பயணித்த அவரது லட்சிய உறுதி பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

 

The post பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Shripati ,CHENNAI ,Sripathy ,Tamil Nadu ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...