×

அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு

டெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிடக் கோரி கடந்தாண்டு வழக்குகள் தொடரப்பட்டன. அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

 

The post அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Adani-Hindenburg ,Delhi ,Adani ,Adani Group… ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...