×

சேலம் பெரியார் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் இருந்து அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் வெளிநடப்பு

 

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் இருந்து அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலை இன்று நடத்தக்கூடாது எனக் கூறி ஆட்சிமன்ற கூட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் இருந்து அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Government College Teachers Union ,Salem ,Periyar ,University Senate ,Salem Periyar ,Salem Periyar University Senate Meeting ,Government College ,Teachers ,Union ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...