×

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்கித் தர அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி | தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும் என பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

The post எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Deputy Leader of the Opposition ,Chennai ,AIADMK ,Deputy Leader of the Legislative Assembly ,Udayakumar ,M.K.Stal ,vice ,
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...