×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட்டம்!

டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தவுள்ளனர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் போராட்டம். 2020-ல் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட உள்ளனர்.

 

The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU government ,Union government ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...