×

பிப்.16-ல் டெல்லி செல்கிறார் அண்ணாமலை

சென்னை: கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப்.16-ல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பிப்.16,17ல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். நட்டா மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாமக, தேமுதிகவை பாஜக கூட்டணியில் இணைக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post பிப்.16-ல் டெல்லி செல்கிறார் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Delhi ,Chennai ,BJP ,president ,Nata ,Amit Shah ,Pamaka ,Demuthikavai ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...