×

நியூயார்க்கில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நியூயார்க்: நியூயார்க்கில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நியூயார்க்கில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : New York ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்