×

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

ஆவடி: அம்பத்தூர் சண்முகபுரம் இந்திராநகர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (29). குடிப்பழக்கம் உடையவர். இவர், புழல் அருகே கதிர்வேடு பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நாகேஷ்வரி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் சந்தோஷ், குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளார். தந்தை ஜெகநாதன் சந்தோஷை கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்….

The post தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Santhosh ,Venkateswara Nagar ,Indiranagar ,Chanmugapuram ,Ampathur ,Kathirvedu ,Puzhal ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு கடந்த 3 ஆண்டு...