×

ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க ஐ.யூ.எம்.எல். கோரிக்கை

சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கோரியுள்ளோம். முதலமைச்சரிடம் கலந்து பேசிய பின் தேதி தெரிவிக்கப்படும்; அப்போது தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும். என கூறினார்.

The post ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க ஐ.யூ.எம்.எல். கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : IUML ,Ramanathapuram ,CHENNAI ,DMK ,Khader Moideen ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே...