×

சேலம் இரும்பாலை அருகே பட்டாசு வெடித்து இருவர் காயம்

சேலம்: சேலம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது வெடித்து சிதறியதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

The post சேலம் இரும்பாலை அருகே பட்டாசு வெடித்து இருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem Iron Bridge ,Salem ,Sarkar Khilili festival ,Salem Irumpalai ,Salem Irumbalai ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...