×

3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை: திருமாவளவன் பேட்டி

சென்னை: போட்டியிட விரும்புகின்ற தொகுதிகளை பட்டியலிட்டு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் வழங்கி உள்ளோம் என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

The post 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : THIRUMAWALAVAN ,Chennai ,D.C. ,R. Thirumaalavan ,Thirumaalavan ,Divigwa ,Thirumavalavan ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...