×

10 ஆண்டுகளில் இதற்கு முன் இருந்த அரசை விட ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம்: மோடி

டெல்லி: 10 ஆண்டுகளில் இதற்கு முன் இருந்த அரசை விட ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம் என்று மோடி தெரிவித்துள்ளார். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் அமைப்பாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

The post 10 ஆண்டுகளில் இதற்கு முன் இருந்த அரசை விட ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம்: மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,India ,
× RELATED பிரதமர் பதவியின் மாண்பை மோடி...