×

மியான்மர் நாட்டில் அதிகாலை 2.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம்!

மியான்மர்: மியான்மர் நாட்டில் அதிகாலை 2.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

 

The post மியான்மர் நாட்டில் அதிகாலை 2.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்