×

கட்சி பொதுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வருகை

சென்னை: கட்சி பொதுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்தடைந்தார். சென்னை வள்ளலார் நகரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.

The post கட்சி பொதுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : BJP ,J. B. ,Nata ,Chennai ,J. B. Nata ,Vallalar, Chennai ,Party General Assembly ,
× RELATED சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை...