×

திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

திருச்சி: திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பேருந்தில் பயணித்த இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சி வெளியிட்டுள்ளனர். நடத்துனர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

The post திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Trishi ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர்...