×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கபடுகிறது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக பேருந்து இயக்கம். பிப்.10ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 1.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.

Tags : Klampakkam Bus Station ,Transport Corporation ,Chennai ,Klambakkam bus station ,Tamil Nadu government ,Glampakkam Bus Station ,Dinakaran ,
× RELATED சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால்...