×

SA20 தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி

ஜோகன்னஸ்பர்க்: SA20 தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி அபார வெற்றி பெற்று, 2வது |முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

The post SA20 தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி appeared first on Dinakaran.

Tags : Sunrisers Eastern Cape ,SA20 ,JOHANNESBURG ,Durban Supergiants ,South ,league ,Dinakaran ,
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...