×

புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை, சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை கோரி மனு, மனுத்தாக்கல் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மதினா பீவி என்பவர் நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் எதிர்மனுதாரராக சேர்ப்பு, புதுக்கோட்டை ஆட்சியர், போலீஸ் பதில் தர ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Icourt Madurai Branch ,Pudukkota ,Pudukkottai ,Madina Beevy ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்