×

ராமர் கோயிலுக்காக நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்..!!

டெல்லி: ராமர் கோயில் தொடர்பாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விதி 193ன் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது இன்று மாலை 5மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நேற்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில், ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்க இக்கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ராமர் கோயிலுக்காக நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்..!! appeared first on Dinakaran.

Tags : Ramar ,Delhi ,Ramar Temple ,Parliament ,PM Modi ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி