×

கேரளா பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் பலி..!!

கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு யானை தாக்கியதில் முதியவர் அஜி பலியானார்.

The post கேரளா பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bayamballi ,Wayanadu district ,Aji ,
× RELATED 300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் முடக்கம்: ஒன்றிய அரசு