×

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும்!!

சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும்!! appeared first on Dinakaran.

Tags : Film Musicians Association Election ,Chennai ,Film Musicians Association ,Supreme Court ,Musicians ,Association ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...