×

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை ஒன்றின் விலை 5.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chennai ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...