×

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வழக்கமாக சனிக்கிழமை நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று கூடுகிறது. நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல்
வெளியாகியுள்ளது.

The post மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Ayodhi Ramar Temple ,Dinakaran ,
× RELATED ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து...