×

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்: தேசிய தேர்வு முகமை தகவல்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வானது மே 5ஆம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்: தேசிய தேர்வு முகமை தகவல் appeared first on Dinakaran.

Tags : NEET ,National Examination Agency ,Chennai ,National Selection Agency ,Dinakaran ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்