×

₹5.51லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு, பிப்.10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், விவசாயிகள் 163 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ₹69.55 முதல் ₹84.40 வரையிலும், 2ம் தரம் ₹53.75 முதல் ₹61.75 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ₹5.51லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

The post ₹5.51லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kobari ,Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை