×

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று சென்னை வருகை

சென்னை: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று சென்னை வருகிறார். இரவு 8.50 மணிக்கு புவனேஷ்வரில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர் இரவு 10.30 மணிக்கு மீண்டும் ஒடிசா புறப்பட்டுச் செல்கிறார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தனது உறவினரை காண அவர் வந்து செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

The post ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister ,Naveen Patnaik ,Chennai ,Bhubaneswar ,Creams Road Apollo Hospital ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து