×

சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி

சிவகங்கை : சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு வீர தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் அன்பு மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பிப்.17-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க சிவகங்கை மாவட்ட காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி appeared first on Dinakaran.

Tags : Maruthu Pandya ,Sivagangai Nagar ,Sivagangai ,Anbu Manikandan ,president ,Tamil Nadu Veera Tamilar Munnetra Kazhagam ,Madurai ,Court ,
× RELATED கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ்