×

INDIA கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது

டெல்லி : INDIA கூட்டணியில் இருந்து உத்தர பிரதேசத்தின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி விலகியது. ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் 2 இடம், மாநிலங்களவையில் 1 இடம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

The post INDIA கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது appeared first on Dinakaran.

Tags : INDIA ,Delhi ,Uttar Pradesh ,Rashtriya Lok Dal ,Jayant Chaudhary ,BJP ,Rashtriya Lok Dal Party ,Lok Sabha ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...