×

தேனி ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் இணையத்தில் பதிவு: ஆட்சியர்

தேனி: தேனி ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என்று ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டில் பங்கேற்க http://theni.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். காளைகள், மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் போட்டியில் பங்கேற்க குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பிப். 18ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

 

The post தேனி ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் இணையத்தில் பதிவு: ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Theni Jallikattu ,Theni ,Shajivana ,Jallikattu ,Cowherds ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு