×

இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!!

ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயா சட்டப்பேரவையில் பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பாகு சவுகான் உரையாற்ற உள்ளார். ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் அவரது உரையை
புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சியான வி.பி.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Meghalaya ,Governor ,Governor Bahu Chauhan ,Meghalaya Legislative Assembly ,Bahu Chauhan ,Baku Chauhan ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு