×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 83 கனஅடியில் இருந்து 25 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.07 அடியாக உள்ளது; நீர் இருப்பு 30.235 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!