×

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மதுரை: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thottapanayakanur ,Usilambatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...