×

அகஸ்தீஸ்வரம் தாசில்தார் பொறுப்பேற்பு

நாகர்கோவில், பிப்.9: அகஸ்தீஸ்வரம் புதிய தாசில்தார் பொறுப்பேற்றார். குமரியில் கடந்த 15 நாட்கள் முன்பு தாசில்தார்கள் பொது இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், பணி மாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் 19 பேர் மீண்டும் பணி மாறுதல் செய்யப்பட்டனர். இதன்படி, அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமிக்கப்பட்ட அனில்குமார் நேற்று காலை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

The post அகஸ்தீஸ்வரம் தாசில்தார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Agastheeswaram Tahsildar ,Nagercoil ,Agastheeswaram ,Kumari ,Tahsildar ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது