×

கிருஷ்ணகிரியில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பங்கி மார்தொட்டி, முனியப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவாகியுள்ளது.

The post கிருஷ்ணகிரியில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ancheti ,Ozur ,Sampanki Marthoti ,Muniyappan Temple ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு