×

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!!

புதுக்கோட்டை: விஸ்வதாஸ் நகரில் கார்த்தி (25) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய சீனிவாசன், தினேஷ் ஆகியோருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Karti ,Visvadas ,Sinivasan ,Dinesh ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...