- இந்திய அணுசக்தி கழகம்
- கூடங்குளம் அணு மின் நிலையம்
- திருநெல்வேலி
- கூடங்குளம் அணுமின் நிலையம்
- டெனிஸ் அலிபோவ்
- கூடங்குளம்
- குடாங்குளம் அணு மின் நிலையம்
- தின மலர்
திருநெல்வேலி: கூடங்குளம் அனுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரஷ்ய நாட்டு தூதர் டெனிஸ் அலிபோவ் அடங்கிய குழுவினர் கூடங்குளத்தில் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அலகுகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படும் 4 அலகுகளின் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
The post கூடங்குளம் அனுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.