×

கேரள அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு..!!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து ஏற்கனவே கர்நாடக அரசு டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post கேரள அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு, டெல்லி மாநில அரசுகள் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi state governments ,Kerala government ,Delhi ,governments ,Jandar Mantar ,Tamil Nadu Government ,Minister ,PDR Palanivel Thiagarajan ,Union government ,
× RELATED தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி...