×

ரஞ்சிக்கோப்பை போட்டியை காண அனுமதி இலவசம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரஞ்சிக்கோப்பை போட்டியை காண அனுமதி இலவசம் appeared first on Dinakaran.

Tags : Ranchi Cup ,Chennai ,Chennai Sepakkam ,Tamil Nadu ,Karnataka ,Rankikop ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்...