×

சரத்பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் என்ற புதிய பெயரை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி

டெல்லி: சரத்பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் என்ற புதிய பெயரை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சரத் பவார் தரப்பினர் 3 பெயர்களை பரிந்துரைத்த நிலையில் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் இறுதி செய்தது.

The post சரத்பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் என்ற புதிய பெயரை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Nationalist Congress ,Saratchandra Bawar ,Delhi ,Sarathbwar ,Sarath Bawar ,Saratbawar ,Dinakaran ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...