×

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமின் கோரி எஸ்.ஐ.ரகு கணேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : SIR ,Raghu Ganesh ,Satan Kulam ,Madurai ,SI Raghu Ganesh ,Madurai District Court ,Satan ,Pond ,
× RELATED 5 நாட்களிலேயே வெற்றி விழா கொண்டாடுறாங்க! - Bhagyaraj speech at PT Sir Success Meet | Dinakaran News.