×

தை அமாவாசையை ஒட்டி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: தை அமாவாசையை ஒட்டி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஒருநாள் முன்னதாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 8ம் தேதி கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் www.tnstc.in-tnstc மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தை அமாவாசையை ஒட்டி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rameswaram ,Tai Amavasai ,Klambakkam ,new moon ,
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...