×

உதகையில் மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி

ஊட்டி: உதகையை அடுத்த லவ் டேல் என்னும் இடத்தில் நடந்த மண் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 8 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 6 பேர் பலியான நிலையில் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post உதகையில் மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Udaka ,Uthaka ,Dinakaran ,
× RELATED உதகையில் அதிமுகவினருக்கும்...